மகளிர் உரிமை தொகை.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

13பார்த்தது
மகளிர் உரிமை தொகை.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஏற்கனவே 1.13 கோடி பேர் மகளிர் உரிமைத் தொகை பெற்றுவந்தனர். இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்மூலம் பெற்ற விண்ணப்பங்களில் சில தளர்வுகள் செய்து, மேலும் 16.94 லட்சம் பேருக்கு 2 மாதங்களாக உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். இதில், உரிமை தொகை உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் அவர் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி