மகளிர் உரிமைத் தொகை உயரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

45பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை உயரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1,000 வழங்குவது தொடக்கம் மட்டுமே என வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில்வழங்கப்படும் தொகை நிச்சயம் உயரும். வரலாற்றை திருத்தி எழுதும் திட்டம் மகளிர் உரிமைத் தொகை. எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் எனது லட்சியம். திட்டம் மக்களை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதுதான் முக்கியம்" என கூறியுள்ளார்.