“பெண்கள் பாதுகாப்பு தவெக ஆட்சியில் நம்பர் 1 ஆக இருக்கும்”.. தவெக வாக்குறுதி

87பார்த்தது
“பெண்கள் பாதுகாப்பு தவெக ஆட்சியில் நம்பர் 1 ஆக இருக்கும்”.. தவெக வாக்குறுதி
வேலூரில் இன்று (பிப்.23) பேசிய தவெக விஜய், சில வாக்குறுதிகளை கூறினார். அதன்படி, “பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு த.வெ.க ஆட்சியில் நம்பர் 1 ஆக இருக்கும். அரசு பள்ளிகள், கல்லூரிகள் தரத்தில் முதல் இடத்தில் இருக்கும். கல்வி நிலையங்களில் கதவுகள் பொருத்தப்பட்ட தரமான கழிவறைகள் அமைக்கப்படும். உயர்நிலைக் கல்வியில் அரசியல் சாசனம் தொடர்பான விளக்கங்கள் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும்” உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி