பெண்களின் மௌனம் 'சம்மதம்'.. தாலிபான்.. தாலிபான் அரசு

51பார்த்தது
பெண்களின் மௌனம் 'சம்மதம்'.. தாலிபான்.. தாலிபான் அரசு
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கொண்டுவந்துள்ள புதிய 31 குடும்ப விதிகள் பெண்களின் உரிமைகளை மேலும் பறிப்பதாக அமைந்துள்ளன. இதில், கன்னிப்பெண் திருமணத்திற்கு அமைதியாக இருந்தால் அதையே சம்மதமாகக் கருதலாம் என்ற சர்ச்சைக்குரிய விதியும், மைனர் திருமணங்களுக்குத் தந்தை அல்லது தாத்தாவின் ஒப்புதலோடு சட்டப்பூர்வ அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. பருவமடைந்த பின் நீதிமன்றம் மூலம் ரத்து செய்யும் வாய்ப்பும் இதில் தரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி