தமிழகத்தில் பல பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்

26பார்த்தது
தமிழகத்தில் பல பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்
தமிழகத்தில் பல ஆயிரம் பயனாளிகளுக்குக் கடந்த 3 மாதங்களாக மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கான காரணத்தை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். வங்கிக் கணக்கில் e-KYC விவரங்களைப் புதுப்பிக்காதது மற்றும் குடும்பத்தில் அரசு ஊழியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருப்பதே பலரது பெயர்கள் நீக்கப்பட்டதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி