மகளிர் டி20 கிரிக்கெட்.. இந்திய அணி போராடி தோல்வி

2127பார்த்தது
மகளிர் டி20 கிரிக்கெட்.. இந்திய அணி போராடி தோல்வி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டி20 போட்டி இன்று (பிப்.19) நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்களை எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே எடுத்தது.
Job Suitcase

Jobs near you