இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறும் 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை
கிரிக்கெட் போட்டிக்கான
பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாத்திமா சனா தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாத்திமா சனா (கேப்டன்), குல் பெரோசா, ஆயிஷா ஜாபர், இராம் ஜாவேத், ஈமான் பாத்திமா, ஆலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், சாயிரா ஜபீன், முனீபா அலி, துபா ஹாசன், ரமீன் ஷமீம், சாடியா இக்பால், நஷ்ரா சந்து, டயானா பெய்க், தஸ்மியா ரூபாப்