மகளிர் டி20 உலகக் கோப்பை: ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ.73 கோடி

3600பார்த்தது
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ.73 கோடி
2026 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக சுமார் ரூ.73 கோடியை ஐசிசி அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10% அதிகமாகும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறவுள்ள இந்த தொடரில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.42 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.

தொடர்புடைய செய்தி