உல்லாசத்திற்கு அழைக்கும் பெண்கள்.. கடைசியில் ட்விஸ்ட்மாநிலத்தில் ஹனிடிராப் ஆப் மூலம் தற்போது பெண்களை வைத்து மயக்கி ஆபாச

16பார்த்தது
உல்லாசத்திற்கு அழைக்கும் பெண்கள்.. கடைசியில் ட்விஸ்ட்மாநிலத்தில் ஹனிடிராப் ஆப் மூலம் தற்போது பெண்களை வைத்து மயக்கி ஆபாச
தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து, ஹனிடிராப் மூலம் பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து பணம் பறிக்கும் நூதன மோசடி அரங்கேறி வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் வசதி படைத்த ஆண்களை குறிவைத்து, இளம்பெண்கள் அவர்களை ஹோட்டல், பூங்கா போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று, உல்லாசமாக இருக்கின்றனர். அப்போது மறைமுகமாக அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதுவரை 160 பேரிடம் ரூ.3 கோடி வரை பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி