கள்ளக்காதல் விவகாரம்.. கணவர் வெட்டிக் கொலை

8021பார்த்தது
கள்ளக்காதல் விவகாரம்.. கணவர் வெட்டிக் கொலை
சென்னையை அடுத்த நன்மங்கலத்தில் மரக்கடை நடத்தி வந்த மகேஸ்வரன் (40), தனது மனைவியின் கள்ளக்காதலனால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மகேஸ்வரனின் நண்பரான புதுச்சேரியைச் சேர்ந்த சுதாகர் ராஜ் (38) என்பவருக்கும், மகேஸ்வரனின் மனைவி பராசக்திக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த கள்ளக்காதலைத் தொடர்ந்த சுதாகர் ராஜ், மகேஸ்வரனை வழிமறித்து கொலை செய்துவிட்டு, பின்னர் சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேடவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி