நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பணிகள்: 27 ரயில்கள் ரத்து

3815பார்த்தது
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பணிகள்: 27 ரயில்கள் ரத்து
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் யார்டு மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளால், நேற்று நெல்லை-திருச்செந்தூர், திருச்செந்தூர்-நெல்லை, கன்னியாகுமரி-திருநெல்வேலி உள்ளிட்ட மொத்தம் 27 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், நெல்லை-செங்கோட்டை, நெல்லை-எழும்பூர், தாம்பரம்-கன்னியாகுமரி, கோவை-நாகர்கோவில் உள்ளிட்ட 15 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி