மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

2பார்த்தது
மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
மத்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சம்பளம் மாதம் ரூ.40,000 முதல் ரூ.55,000 வரை வழங்கப்படும். அதிகபட்ச வயது 35. பொறியியல் அல்லது தொடர்புடைய துறையில் பட்டம் மற்றும் அனுபவம் அவசியம். நேரடி நேர்காணல் பிப்ரவரி 20 காலை 9 மணிக்கு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு: https://www.ecil.co.in/jobopenings

தொடர்புடைய செய்தி