திருப்பதியில் இந்துக்களுக்கு மட்டுமே பணி - முதலமைச்சர்

2236பார்த்தது
திருப்பதியில் இந்துக்களுக்கு மட்டுமே பணி - முதலமைச்சர்
ஆந்திரா: திருப்பதி திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பிற மதத்தை சேர்ந்தவர்கள் தற்போது பணியில் இருந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும் என்றார்.
Job Suitcase

Jobs near you