பெங்களூருவில் ஐ.டி. வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் இளம்பெண்

4392பார்த்தது
பெங்களூருவில் ஐ.டி. வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் இளம்பெண்
பெங்களூருவில் உள்ள பிரபலமான ஐ.டி. நிறுவனத்தில் பல வருடங்களாக மேலாளராக வேலை பார்த்து வந்த பெண் ஒருவர் ஓய்வற்ற வேலை நேரம், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையில் மன உளைச்சலாலும் ஒரு கட்டத்தில் சோர்வடைந்தார்.  இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தேடலில்தான், யாரும் எதிர்பாராத ஒரு முடிவை அவர் எடுத்திருக்கிறார். அவர் அந்த ஐ.டி., நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆட்டோ ஓட்டி மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பாதித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி