"மீண்டும் உலகக் கோப்பை".. விராட் கோலி வாழ்த்து

26பார்த்தது
"மீண்டும் உலகக் கோப்பை".. விராட் கோலி வாழ்த்து
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (பிப்.6) நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றிப் பெற்று, 6வது முறையாக கோப்பையை ருசித்தது. இதற்கு விராட் கோலி வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துகள். வயது வரம்பு கிரிக்கெட்டிலும் அதற்கு அப்பாற்பட்ட தளங்களிலும் நமது ஆதிக்கம் தொடர்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி