2026 டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு: மேகன் ஷட் அறிவிப்பு

4793பார்த்தது
2026 டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு: மேகன் ஷட் அறிவிப்பு
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட், வரவிருக்கும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் 309 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள அவர், கடந்த தொடர்களின் ஏமாற்றங்களை மறந்து இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்லும் 'பசி'யோடு களமிறங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி