அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழிகளில் தமிழ், கெமர் முன்னிலையில் உள்ளன. ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் (26) மற்றும் ஸ்பானிஷ் (27) போன்ற பல ஐரோப்பிய மொழிகள் குறைந்த லத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன. தமிழ்: 247, கெமர்: 74, நேபாளி: 64, இந்தி: 52, ஜப்பானியம்: 46, உருது: 36, ஆர்மீனியன்: 36, ரஷ்யன்: 33, பாரசீகம்: 32, துருக்கியம்: 29, ஸ்பானிஷ்: 27, ஆங்கிலம்: 26, ஜெர்மன்: 26, பிரஞ்சு: 26, போர்த்துகீசியம்: 26, கொரியன்: 24, ஹீப்ரு: 22, இத்தாலியன்: 21, ரோட்டோகாஸ்: 12