மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கும்பல்களில் ஒன்றாகக் கருதப்படும் சினாலோா கார்டெல் (Sinaloa Cartel) தொடர்புடைய தலைவராக அறியப்பட்ட எல் மென்ச்சோ ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடிக்க அமெரிக்க அரசு $15 மில்லியன் வெகுமதி அறிவித்திருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.