இந்தோனேசியாவில் Xன் Grok AI சாட்பாட்டுக்கு தடை

32பார்த்தது
இந்தோனேசியாவில் Xன் Grok AI சாட்பாட்டுக்கு தடை
எலான் மஸ்க்கின் Grok AI சாட்போட், ஆபாச மற்றும் டீப் ஃபேக் புகைப்படங்களை உருவாக்குவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பெண்களின் படங்களை அனுமதியின்றி ஆபாசமாக மாற்ற முடியும் என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், இது மனித உரிமை மீறலும் டிஜிட்டல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் என தகவல் மற்றும் டிஜிட்டல் விவகாரங்கள் துறை அமைச்சர் மியுத்யா ஹபீத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி