பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற ஜி ஜின்பிங் சீனா புறப்பட்டார்

5பார்த்தது
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற ஜி ஜின்பிங் சீனா புறப்பட்டார்
டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனா புறப்பட்டுச் சென்றார். முன்னதாகப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசிய அவர், இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். புதின் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்ற இந்த உச்சி மாநாட்டில் இன்றும் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி