நூல் விலை உயர்வு: கோவை, திருப்பூரில் ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

1456பார்த்தது
நூல் விலை உயர்வு: கோவை, திருப்பூரில் ஜவுளி உற்பத்தி நிறுத்தம்
நூல் விலை உயர்வைக் கண்டித்து கோவை மற்றும் திருப்பூரில் இன்று முதல் 50 சதவீத ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திடீர் போராட்டத்தால் நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் வர்த்தகப் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் எனத் தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தொடர்புடைய செய்தி