5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்

9863பார்த்தது
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ., 12) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி