நாளை முதல் 6 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்

0பார்த்தது
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ., 21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், 22, 23, 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (நவ., 20) தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி