தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை.. கனமழை கொட்டப்போகுது

51பார்த்தது
தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை.. கனமழை கொட்டப்போகுது
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பல பகுதிகளில் 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கடலோர மற்றும் வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர்த்தேக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி