ஒரே படத்தில் 10 வேடங்களில் நடிக்கும் யோகிபாபு

3423பார்த்தது
ஒரே படத்தில் 10 வேடங்களில் நடிக்கும் யோகிபாபு
பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு, அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளார். அரசியல், ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த இத்திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 9 லைட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி