QR Code வாயிலாகவும் தவெக விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்யலாம்

32பார்த்தது
QR Code வாயிலாகவும் தவெக விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்யலாம்
QR Code வாயிலாகவும் தவெக விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி நேற்று (பிப்., 06) விருப்பமனு விநியோகம் தொடங்கியது. சென்னை பனையூர் அலுவலகத்தில் அதிக கூட்டம் கூடுவதால், நேரில் வரவேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மனுவை ஆன்லைனில் மனுவை பதிவிறக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது QR Code வாயிலாகவும் மனுவை பதிவிறக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி