இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

59பார்த்தது
இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். tngasa.in என்ற இணையதளம் மூலம் மே 29 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால் மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி மையங்களை நாடலாம். 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 சேர்க்கை இடங்கள் உள்ளன

தொடர்புடைய செய்தி