வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு

3953பார்த்தது
வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
மண்பாண்டத் தொழிலாளர்கள், தனிநபர்கள் வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் சிறந்த முறையில் நிறைவேற்ற 2026-27-ம் ஆண்டுக்கான ஏரிகள் மற்றும் குளங்களின் பட்டியலை மாவட்ட அளவிலான அரசிதழில் வெளியிடக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி