புகாரளித்தால் ஃபாஸ்டேக்கில் இலவசமாக ரூ.1,000 பெறலாம்

4பார்த்தது
புகாரளித்தால் ஃபாஸ்டேக்கில் இலவசமாக ரூ.1,000 பெறலாம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கழிப்பறைகள் அசுத்தமாக இருப்பதை புகைப்படம் எடுத்து புகாரளித்தால், ரூ.1,000 வெகுமதி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அசுத்தமான கழிப்பறையை தெளிவாக படம் பிடித்து, 'Rajmargyatra' செயலியில் இடம் மற்றும் நேரத்தை குறிப்பிட்டு பதிவேற்ற வேண்டும். உங்கள் புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில், சரிபார்ப்பிற்கு பிறகு அந்த தொகை நேரடியாக உங்கள் FASTag கணக்கில் வரவு வைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி