வீட்டிலேயே எளிதான முறையில் வெஜ் பர்கர் செய்வது எப்படி?

65பார்த்தது
வீட்டிலேயே எளிதான முறையில் வெஜ் பர்கர் செய்வது எப்படி?
சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜ் பர்கரை இனி கடையில்தான் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே இருக்கும் உருளைக்கிழங்கு, காரட், பட்டாணி ஆகிய காய்கறிகளை வேகவைத்து, மசாலாக்கள் சேர்த்து பிசைந்து கட்லெட் செய்து நெய்யில் பொரித்தெடுக்கலாம். பின்னர், பர்கர் பன்களுக்கு நடுவே சிறிது மயோனைஸ் அல்லது சாஸ் தடவி, நாம் செய்த கட்லெட், தக்காளி, வெங்காய துண்டுகளை அடுக்குவதன் மொறுமொறுப்பான சிம்பிள் வெஜ் பர்கர் தயார்.

தொடர்புடைய செய்தி