ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு உள்ளதை போன் மூலம் இனி அறியலாம்

0பார்த்தது
ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு உள்ளதை போன் மூலம் இனி அறியலாம்
ரேஷன் கடைகளுக்கு செல்லும்போது கடை மூடியிருப்பது அல்லது பொருட்கள் இருப்பு தகவல்களை அறிய தமிழக அரசு எளிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 89399 22990/ 97739 04050 என்ற எண்களுக்கு ஒரு SMS அனுப்புவதன் மூலம் கடையின் நிலவரத்தை அறியலாம். பொருட்களின் இருப்பை அறிய PDS 101 என்றும், கடை திறந்திருக்கிறதா என்பதை அறிய PDS 102 என்றும் டைப் செய்து மெசேஜ் அனுப்பினால், தகவல்கள் போனுக்கு வந்துவிடும்.

தொடர்புடைய செய்தி