இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் பதிவிட்ட கமெண்ட்களை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தங்களைச் செய்துகொள்ளலாம் என்ற சுதந்திரத்தை இந்த தளம் வழங்குகிறது. மேலும், மெட்டா வெரிஃபைட் பயனர்களுக்கு மாதத்திற்கு 10 கிளிக்கபிள் லிங்க் (Clickable Links) வழங்கும் வசதியும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.