ஐபிஎல் பார்த்தபடி சாப்பாடு ஆர்டர் செய்யலாம்.. JioHotstar-ல் அறிமுகம்

35பார்த்தது
ஐபிஎல் பார்த்தபடி சாப்பாடு ஆர்டர் செய்யலாம்.. JioHotstar-ல் அறிமுகம்
ஐபிஎல் ரசிகர்களுக்காக புதிய வசதியை JioHotstar அறிமுகப்படுத்தியுள்ளது. Swiggy நிறுவனத்துடன் இணைந்துள்ள இந்த சேவையின் மூலம், ரசிகர்கள் போட்டிகளை நேரலையில் பார்த்துக்கொண்டே செயலியை விட்டு வெளியேறாமல் உணவு ஆர்டர் செய்யலாம். இந்த வசதி இந்தியா முழுவதும் 690 நகரங்களில் கிடைக்கிறது. போட்டியின் சுவாரஸ்யத்துடன் பிடித்த உணவையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க ரசிகர்களுக்கு இந்த புதிய அம்சம் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி