பெண்ணை வாடகைக்கு எடுக்கலாம்! - வைரலாகும் போஸ்ட்

18பார்த்தது
பெண்ணை வாடகைக்கு எடுக்கலாம்! - வைரலாகும் போஸ்ட்
பெண் ஒருவர் காபி அருந்த, உணவு உண்ண, சினிமா தியேட்டர் செல்ல தன்னை குறிப்பிட்ட
நேரத்திற்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனக்கூறி அதற்கான கட்டண விபரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஒன்றாக காபி அருந்த ரூ.1,500, பைக்கில் பயணிக்க ரூ.4,000, ஷாப்பிங் செல்ல ரூ.4,500, சேர்ந்து சமைக்க ரூ.3,500, வார இறுதியில் 2 நாட்கள் டேட்டிங்கிற்கு ரூ.10,000 என வெவ்வேறு விதமான கட்டணங்களை அவர் விதித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி