“கலைஞரை கேள்வி கேட்க உங்களுக்கு தகுதியில்லை” - கனிமொழி

15பார்த்தது
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை விமர்சிப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு தகுதியில்லை என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடையத் தொடங்கியுள்ளதாகவும், செய்ய முடியாத வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும், விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளால் கண்ணீரில் தத்தளித்து வருவதாகவும், அவர்களின் நலனில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தினார். நன்றி: newstamil24x7

தொடர்புடைய செய்தி