மாதம் ரூ.5,550 வட்டி கிடைக்கும்.. மத்திய அரசு திட்டம்

9462பார்த்தது
மாதம் ரூ.5,550 வட்டி கிடைக்கும்.. மத்திய அரசு திட்டம்
போஸ்ட் ஆபிஸில் மாதாந்திர வருமான திட்டம் உள்ளது (Post Office Monthly Income Scheme - POMIS). இது பொதுமக்கள் பாதுகாப்பாக முதலீடு செய்து மாதந்தோறும் நிலையான வருமானம் பெற உதவும் திட்டம். குறைந்தது ரூ.1,000 முதல் அதிகபட்சம் தனிநபருக்கு ரூ.9 லட்சம், கூட்டுக் கணக்கிற்கு ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். வட்டி நேரடியாக சேமிப்பு கணக்கில் மாதந்தோறும் சேர்க்கப்படும். உதாரணமாக, நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், உங்களுக்கு மாதத்திற்கு ரூ.5,550 வட்டி கிடைக்கும்.