இளம்பெண் கடத்தல்: 4 தனிப்படைகள் அமைப்பு

1பார்த்தது
இளம்பெண் கடத்தல்: 4 தனிப்படைகள் அமைப்பு
கோவை இருகூர் அருகே நேற்று (நவ., 06) இரவு இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரை கடத்தியது யார்? என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணைய சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் கோவையில் மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், இந்த கடத்தல் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி