திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

86பார்த்தது
திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை
தெலங்கானா மாநிலத்தில், திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹனம்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் (32) என்பவர், துணிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக பெண் தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வராத நிலையில், விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி