ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த இளைஞர்

7010பார்த்தது
ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த இளைஞர்
கர்நாடகா மாநிலத்தில், இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வசிம் ஷேக் (25) என்ற இளைஞர், தனது 2 தோழிகளையும் ஒரே மேடையில் திருமணம் செய்துள்ளார். சிறுவயதில் இருந்தே ஷிஃபா, ஜனத், வசிம் ஆகிய மூவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். தற்போது ஒருவரையொருவர் பிரிய மனமில்லாததால் குடும்பத்தினரின் சம்மதத்துடன் ஒன்றாக திருமணம் செய்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி