காதல் திருமணம் செய்த இளைஞர் குத்திக்கொலை செய்த மைத்துனர்கள்

30பார்த்தது
காதல் திருமணம் செய்த இளைஞர் குத்திக்கொலை செய்த மைத்துனர்கள்
பஞ்சாப் மாநிலம் டார்ன் டாரன் பகுதியில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஜகஜித் சிங் (20) என்ற இளைஞர், பேருந்து நிலையத்தில் வைத்து அவரது மைத்துனர்களால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். வீட்டிற்கு வருவதாகக் கூறி வரவழைத்த மாமியாரின் பேச்சை நம்பிச் சென்ற இளைஞரைச் சூழ்ந்து தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மற்றொருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி