நடனமாடிய போது மாரடைப்பால் இளம்பெண் மரணம்

4860பார்த்தது
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்டு வைரலான வீடியோவில், மகிழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த ஒரு பெண் திடீரென கீழே விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அந்தப் பெண் இந்தூரைச் சேர்ந்த பரினீதா ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த அப்பெண், ஒரு பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி