காதலனுடன் சண்டை 4வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்

13பார்த்தது
டெல்லி விஸ்வாஸ்நகரில் உள்ள Hotel Santosh Residency ஹோட்டலின் 4-வது மாடி ஜன்னலிலிருந்து, 20 வயது பெண் ஒருவர் 22 வயது இளைஞருடன் ஏற்பட்ட தகராறால் குதித்துள்ளார். உடனடியாக பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.