லாட்வியா நாட்டில் கணவர்களை வாடகைக்கு எடுக்கும் இளம்பெண்கள்

4609பார்த்தது
லாட்வியா நாட்டில் கணவர்களை வாடகைக்கு எடுக்கும் இளம்பெண்கள்
லாட்வியா நாட்டில் 100 ஆண்களுக்கு 116 பெண்கள் என்ற விகிதத்தில் மக்கள் வாழ்கின்றனர். ஆண்களில் அதிகபட்சமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதாக தெரிகிறது. இதனால், இளம்பெண்களுக்கு ஏற்ற ஜோடிகள் கிடைக்காமல் பெரும் அவதிபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவர்களை வாடகைக்கு வாங்கும் கலாசாரம் அங்கு அதிகரித்துள்ளது. நேரத்தை செலவிடவும், வீட்டு வேலைகளை செய்வதற்காகவும் வாடகை கணவர்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி