ஆபத்தான முறையில் இளைஞர்கள் சாகசம் (வைரல் வீடியோ)

6799பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ வைரல் ஆனதால், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி:PT