"இளைஞர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது"

4262பார்த்தது
"இளைஞர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது"
சி.ஐ.டி.யு பிரச்னையால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்கும் சூழல் ஏற்படலாம் என தொழில் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சி.ஐ.டி.யு போராட்டத்தால் புதுக்கோட்டையில் பல ஆலைகள் மூடப்பட்டதால், தொழிலாளர் பிரச்சனை உள்ள மாவட்டம் என தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் ஊழியர்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you