டெலிகிராமில் ஆபாச வீடியோ விற்று ரூ.2.5 கோடி சம்பாதித்த இளைஞர் கைது

9184பார்த்தது
டெலிகிராமில் ஆபாச வீடியோ விற்று ரூ.2.5 கோடி சம்பாதித்த இளைஞர் கைது
இளைஞர்களை குறிவைத்து டெலிகிராம் செயலி மூலம் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை விற்பனை செய்து, சுமார் ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டிய உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த பி.டெக் பட்டதாரி விகாஷ் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத நெட்வொர்க்கை நடத்தி வந்த அவர், சந்தா கட்டணமாக மாதம் ரூ.350 முதல் 6 மாதங்களுக்கு ரூ.600 வரை வசூலித்து வந்துள்ளார். இறுதியாக, வாடிக்கையாளரை போல ரகசியமாக பேசி விகாஷ் சிங்கை போலீசார் வலைவீசி பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி