பெண் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் கைது

2பார்த்தது
பெண் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த மேற்கு வங்க மாநிலப் பெண் ஒருவரை மொபைலில் ரகசியமாக வீடியோ எடுத்த அருண் ராஜ் (27) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோ எடுப்பதைக் கண்டு அப்பெண் சத்தமிடவே, அங்கிருந்த பயணிகள் வாலிபரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி