சென்னையில் முகவரி கேட்பதுபோல் நடித்து 19 வயது இளம்பெண்ணை கடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையறிந்த சென்னை நொளம்பூர் போலீசார், விக்கிரவாண்டி அருகே காரை சுற்றிவளைத்து குற்றவாளி சாம் சுந்தர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, கடத்தப்பட்ட நபர் யார்? எதற்காக? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.