போதைப்பொருள் விற்ற இளைஞர் கைது.. ரூ.1 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்

4170பார்த்தது
போதைப்பொருள் விற்ற இளைஞர் கைது.. ரூ.1 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்
ஈரோடு: வீரப்பன் சத்திரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (22) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த 3 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிராவில் இருந்து கொரியர் மூலம் வாங்கி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி