தமிழகத்தில் புதிதாக அமைந்த தவெக அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்ற
விஜய், தலைமை செயலகத்திற்கு வந்து செல்லும்போது பொதுமக்கள் அவரை காண காத்திருக்கின்றனர். அவரும் கையசைத்து செல்கிறார். நேற்று மாலை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர்
விஜய் காரில் வீட்டிற்கு புறப்பட்டபோது, அவரை காண முயன்ற இளைஞர் ஒருவர் பாதுகாப்புடன் சென்ற கான்வாய் வாகனங்களுக்கு இடையே திடீரென புகுந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.